5
news
விஜய்க்கு திடீர் ஞானோதயம் ஏன்? - ராஜீவ் காந்தி, திமுக
நான் வளர்ச்சிக்கு எதிரானவன் இல்லை என தவெக தலைவர் விஜய் உரை. பரந்தூர் திட்டத்தால் ஆட்சியாளர்களுக்கு ஏதோ லாபம் இருப்பதாக தவெக தலைவர் விஜய் பேச்சு. போராடும் மக்களை ஊரில் சந்திப்பதற்கு தன்னை ஏன் அனுமதிக்கவில்லை என புரியவில்லை - விஜய். சட்டத்திற்கு உட்பட்டு அனைத்து வழிகளிலும் உங்களுடன் நிற்பேன் -விஜய்.
நான் வளர்ச்சிக்கு எதிரானவன் இல்லை என தவெக தலைவர் விஜய் உரை.
பரந்தூர் திட்டத்தால் ஆட்சியாளர்களுக்கு ஏதோ லாபம் இருப்பதாக தவெக தலைவர் விஜய் பேச்சு.
போராடும் மக்களை ஊரில் சந்திப்பதற்கு தன்னை ஏன் அனுமதிக்கவில்லை என புரியவில்லை - விஜய்.
சட்டத்திற்கு உட்பட்டு அனைத்து வழிகளிலும் உங்களுடன் நிற்பேன் -விஜய்.

