40
40

கட்டுக்கடங்காத வேகத்தில் பரவி வரும் காட்டுத்தீ.. ஹெலிகாப்டர் மூலம் அணைக்கும் பணி தீவிரம்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாநிலத்தில் கட்டுக்கடங்காத வேகத்தில் பரவி வரும் காட்டுத்தீயை ஹெலிகாப்டர் மூலம் அணைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
Published on: 

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாநிலத்தில் கட்டுக்கடங்காத வேகத்தில் பரவி வரும் காட்டுத்தீயை ஹெலிகாப்டர் மூலம் அணைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

பலத்த காற்று காரணமாக மிக வேகமாக பரவி வரும் காட்டுத் தீ, நெடுஞ்சாலைகளை நெருங்கி வருவதால், பதற்றம் அதிகரித்துள்ளது.

newstamil.tv