New Project (18)
New Project (18)

காவலர் மீது பெண் தெரிவித்த புகார்! வீடியோவை சுட்டிக்காட்டி இபிஎஸ் கேள்வி

சேலத்தில் அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசித்த பின்னர் இபிஎஸ் செய்தியாளர் சந்திப்பு
Published on: 

சேலத்தில் அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசித்த பின்னர் இபிஎஸ் செய்தியாளர் சந்திப்பு,

நான் விழித்து கொண்டு சிறப்பாக செயல்படுவது அமைச்சர் ரகுபதியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை,

திமுகவின் கொத்தடிமையாக செயல்படுகிறார் அமைச்சர் ரகுபதி இபிஎஸ்,

ரகுபதியை அமைச்சராக்கி அழகு பார்த்தது அதிமுக என இபிஎஸ் பதிலடி.

newstamil.tv