41
news
தனியார் கல்லூரி பேருந்து மோதியதில் பெண்மணி உயிரிழப்பு.. விபத்தின் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சி வெளியீடு
செங்கல்பட்டு மாவட்டம் பெருங்களத்தூரில் அதிவேகமாக சென்ற தனியார் கல்லூரியின் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் கணவருடன் வந்த மனைவி பரிதாபமாக உயிரிழந்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் பெருங்களத்தூரில் அதிவேகமாக சென்ற தனியார் கல்லூரியின் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் கணவருடன் வந்த மனைவி பரிதாபமாக உயிரிழந்தார். பெருங்குடி பகுதியை சேர்ந்த தயாளன், அவரது மனைவி தேவியுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது சாய்ராம் பொறியியல் கல்லூரியின் பேருந்து, தேவி மீது ஏறி இறங்கிய அதிர்ச்சியூட்டும் CCTV காட்சி வெளியாகி உள்ளது.

