15
news
இந்தியாவில் Ultra Slim Powerbank-ஐ அறிமுகம் செய்த சியோமி.. 4,900mah பேட்டரி கொண்ட Powerbankன் விலை ரூ.1,499
சியோமி நிறுவனம் இந்தியாவில் வெறும் 10 மில்லி மீட்டர் தடிமன் கொண்ட Ultra Slim Powerbank-ஐ அறிமுகம் செய்துள்ளது. 4 ஆயிரத்து 900mah திறன் கொண்ட இந்த Powerbank வெறும் 93 கிராம் மட்டுமே எடையுடையது. வரும் 13ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் இந்த Powerbankன் விலை ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சியோமி நிறுவனம் இந்தியாவில் வெறும் 10 மில்லி மீட்டர் தடிமன் கொண்ட Ultra Slim Powerbank-ஐ அறிமுகம் செய்துள்ளது.
4 ஆயிரத்து 900mah திறன் கொண்ட இந்த Powerbank வெறும் 93 கிராம் மட்டுமே எடையுடையது. வரும் 13ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் இந்த Powerbankன் விலை ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

