27
27

Y பிரிவு பாதுகாப்பு..! ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கும் விஜய்..

விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு இருந்தது, 8 - 11 பேர் கொண்ட துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் படை வீரர்கள் பாதுகாப்பு அளிப்பர், Y பிரிவு பாதுகாப்பு குறித்த ஆய்வு கூட்டத்தில் விஜய் பங்கேற்காமல் இருந்ததாக கூறப்பட்டது ,
Published on: 

விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு இருந்தது,

8 - 11 பேர் கொண்ட துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் படை வீரர்கள் பாதுகாப்பு அளிப்பர்,

Y பிரிவு பாதுகாப்பு குறித்த ஆய்வு கூட்டத்தில் விஜய் பங்கேற்காமல் இருந்ததாக கூறப்பட்டது ,

இந்நிலையில், வரும் 14ஆம் தேதி நடைபெறும் சந்திப்பில் விஜய் பங்கேற்க உள்ளதாக தகவல் .

newstamil.tv