New Project - 2025-05-28T210716
New Project - 2025-05-28T210716

ஐபாடில் இனி வாட்ஸ்அப்-ஐ பயன்படுத்தலாம்... மெட்டா நிறுவனம் அறிவிப்பால் பயனர்கள் மகிழ்ச்சி

ஐபாட் வைத்திருக்கும் பயனர்கள் இனிஅதில் வாட்ஸ்அப்-ஐ பயன்படுத்தி கொள்ளலாம் என்ற புதிய அப்டேட்டை மெட்டா நிறுவனம் கொண்டுவந்துள்ளது.
Published on: 

ஐபாட் வைத்திருக்கும் பயனர்கள் இனிஅதில் வாட்ஸ்அப்-ஐ பயன்படுத்தி கொள்ளலாம் என்ற புதிய அப்டேட்டை மெட்டா நிறுவனம் கொண்டுவந்துள்ளது.

அதே நேரத்தில் மல்டி-டிவைஸ் டெக்னாலஜி மூலம் ஐபோன், மேக் மற்றும் மற்ற டிவைஸ்களுடன் சிங்க் செய்து பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் ஐபாட் யூசர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

newstamil.tv