53
53

வீட்டின் படுக்கையறையில் கஞ்சா வளர்த்த இளைஞர் கைது... படுக்கையறை 21 பூந்தொட்டிகளில் வளர்க்கப்பட்ட கஞ்சா

கேரளாவில் வீட்டின் படுக்கையறையில் பூந்தொட்டியில் கஞ்சா செடிகளை வளர்த்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Published on: 

கேரளாவில் வீட்டின் படுக்கையறையில் பூந்தொட்டியில் கஞ்சா செடிகளை வளர்த்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொல்லம் பகுதியை சேர்ந்த முகமது முஹ்சின் வீட்டில் காவல்துறையினர் சோதனை நடத்தியதில் 21 பூந்தொட்டிகளில் கஞ்சா செடி வளர்க்கப்பட்டது,

தெரியவந்ததை அடுத்து, செடிகள் மற்றும் வீட்டில் இருந்த 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

newstamil.tv