news
கடன் தொல்லையால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை.. கடனுக்கு தானே முழு பொறுப்பு என தற்கொலை கடிதம்
சென்னை அடுத்த மாங்காட்டில் கடன் தொல்லையால் இளைஞர் ஒருவர் கடிதம் எழுதி வைத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை அடுத்த மாங்காட்டில் கடன் தொல்லையால் இளைஞர் ஒருவர் கடிதம் எழுதி வைத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். குணசேகர் என்ற அந்த இளைஞருக்கு சோத்துப்பாக்கம் முருகன் கோவிலில் இன்று திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், தான் கடன் வாங்கி இருப்பதாகவும், அதற்கு தானே முழு பொறுப்பு என கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டார்.

