'Zero is Good' விழிப்புணர்வு வீடியோ.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியிட்ட வீடியோ..

ஆகஸ்ட் 26-ம் தேதியை சென்னைக்கு விபத்தில்லாத நாளாக கொடுக்க போக்குவரத்து துறை முடிவெடுத்துள்ளது.
38
38
Published on: 

ஆகஸ்ட் 26-ம் தேதியை சென்னைக்கு விபத்தில்லாத நாளாக கொடுக்க போக்குவரத்து துறை முடிவெடுத்துள்ளது. இந்நிலையில் 'Zero is Good' பிரச்சாரத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளது. விபத்து குறித்து சென்னை அணி வீரர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடியோவில் பேசியுள்ளனர்.

newstamil.tv