news
பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் விஜய் வழங்கினார்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதலமைச்சர் விஜய் வழங்கினார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தெரிவு செய்யப்பட்ட 26 உதவி வேளாண்மை அலுவலர்கள் மற்றும் 43 உதவி தோட்டக்கலை அலுவலர்களுக்குப் பணிநியமன ஆணைகளை முதலமைச்சர் விஜய் வழங்கினார்.

