"ஜூன் இறுதிக்குள் 234 வேட்பாளர்களும் தேர்வு செய்யப்படுவார்கள்" நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தகவல்

நாம் தமிழர் கட்சியில் 100 வேட்பாளர்கள் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டதாகவும், ஜூன் மாத இறுதிக்குள் 234 வேட்பாளர்களும் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
19
19
Published on: 

தமிழர் தந்தை சி.ப ஆதித்தனாரின் 44 ஆவது நினைவு தினத்தையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ED சோதனை காரணமாகதான் டெல்லி சென்றாரா என்ற சந்தேகம் வருவதாக தெரிவித்தார்.

newstamil.tv