விஜய் மார்க்ஸுக்கு புகழ் வணக்கம்
விஜய் மார்க்ஸுக்கு புகழ் வணக்கம்

பொதுவுடைமைச் சிந்தனைவாதி கார்ல் மார்க்ஸ் பிறந்தநாள்.. தவெக தலைவர் விஜய் கார்ல் மார்க்ஸுக்கு புகழ் வணக்கம்

பொதுவுடைமைச் சிந்தனைவாதி கார்ல் மார்க்ஸின் பிறந்தநாளையொட்டி தவெக தலைவர் விஜய் அவருக்கு புகழ் வணக்கம் தெரிவித்துள்ளார்.
Published on: 

பொதுவுடைமைச் சிந்தனைவாதி கார்ல் மார்க்ஸின் பிறந்தநாளையொட்டி தவெக தலைவர் விஜய் அவருக்கு புகழ் வணக்கம் தெரிவித்துள்ளார்.

பொருளாதார மாமேதை கார்ல் மார்க்சின் பிறந்த தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந் நிலையில் அவர் குறித்து தவெகெ தலைவர் விஜய், தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதில் "உழைப்பே எல்லாச் செல்வங்களுக்கும் மதிப்புகளுக்கும் மூலதனம்" என்றுரைத்த பொதுவுடைமைச் சிந்தனைவாதி கார்ல் மார்க்ஸ் பிறந்த நாளில் அவருக்கு புகழ் வணக்கம் செலுத்துவதாக கூறியுள்ளார்.

newstamil.tv