24
24

பாமக பழைய படி எழுச்சியுடன் செயல்பட இருவரும் பேச வேண்டும்..

பாமக பழைய படி எழுச்சியுடன் செயல்பட வேண்டுமானால் ராமதாஸும், அன்புமணியும் ஒரே இடத்தில் அமர்ந்து பேசி ஒரு முடிவை எடுக்க வேண்டும் இல்லையென்றால் கட்சிக்கு நலிவு தான் என கவுரவ தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார்.
Published on: 

விழுப்புரம் தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாமகவில், தற்போது நிலவி வரும் குழப்பத்தால் தன்னைப்போலவே, கட்சியினர் அனைவரும் மன உளைச்சலில் உள்ளதாக கூறினார். இந்த நிலை மாறி மீண்டும் பழைய நிலைமைக்கு வர வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம் என்றார்.

newstamil.tv