தமிழ்த்தாய் வாழ்த்தில் விடுபட்ட "திராவிட"
தமிழ்த்தாய் வாழ்த்தில் விடுபட்ட "திராவிட"

சென்னை DD பொன்விழா கொண்டாட்டத்தில் தவறாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து.

சென்னை DD பொன்விழா கொண்டாட்டத்தில் தவறாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து. "தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்" என்ற வரியை பாடியபோது தடுமாற்றம்.
Published on: 

சென்னை DD பொன்விழா கொண்டாட்டத்தில் தவறாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து.

"தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்" என்ற வரியை பாடியபோது தடுமாற்றம்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற நிகழ்ச்சியில் நடந்த சம்பவத்தால் பரபரப்பு.

newstamil.tv