2
அரசியல்
நடிகர் ராஜேஷிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் "கலைஞர் கருணாநிதியின் அன்பை கொண்டவர் ராஜேஷ்"
மறைந்த நடிகர் ராஜேஷிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார்.
மறைந்த நடிகர் ராஜேஷிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் அளவற்ற மரியாதையையும், அன்பும் கொண்டு விளங்கியவர் நடிகர் ராஜேஷ் என்று குறிப்பிட்டதோடு அவர் 40 ஆண்டுகளுக்கும் மேலாக 150 திரைப்படங்கள் மற்றும் பல சின்னத்திரை தொடர்களில் நடித்திருப்பதாகவும் புகழாரம் சூட்டினார்.
மேலும், அவரது மறைவினால் வாடும் குடும்பத்தினருக்கும், திரைத்துறை நண்பர்களுக்கும் தனது ஆறுதலை அவர் தெரிவித்துக்கொண்டார்.
