இணை தயாரிப்பாளர் வாழ்த்து
அரசியல்
துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்பு.. RED GIANT MOVIES இணை தயாரிப்பாளர் வாழ்த்து
ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் செண்பகமூர்த்தி மற்றும் லைகா புரெடக்ஸன் தலைவர் தமிழ் குமரன் ஆகியோர், தமிழ் நாடு துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.

