35
35

திமுக அரசின் 4 ஆண்டு கால சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி.. புகைப்பட கண்காட்சியை தொடங்கி வைத்த துணை முதலமைச்சர் உதயநிதி

சென்னை கொளத்தூரில் அமைக்கப்பட்டுள்ள திமுக அரசின் நான்கு ஆண்டுகள் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியினை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்து பார்வையிட்டார். ஜி.கே. எம்.காலனி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியில், மகளிர் உரிமை தொகை திட்டம், நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட சாதனை திட்டங்கள் புகைப்படங்களாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
Published on: 

newstamil.tv