தொகுதி பார்வையாளர்கள் நியமனம்
தொகுதி பார்வையாளர்கள் நியமனம்

234 தொகுதிகளுக்கும் பார்வையாளர்களை நியமித்தது திமுக.. 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நியமனம்

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் திமுக பார்வையாளர்களை நியமித்துள்ளது.
Published on: 

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் திமுக பார்வையாளர்களை நியமித்துள்ளது.

அந்தந்த தொகுதி பொறுப்பாளர்கள் வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், சேர்த்தல் பணிகளை மேற்கொள்ளவும், தொகுதி சார்ந்த பணிகளை மேற்பார்வையிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

newstamil.tv