"எடப்பாடி பழனிசாமி விரிப்பது ரத்தின கம்பளமல்ல, வஞ்சக வலை"

கம்யூனிஸ்டுகளுக்கு எடப்பாடி பழனிசாமி விரிப்பது ரத்தின கம்பளம் அல்ல, வஞ்சக வலை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் சண்முகம் விமர்சித்துள்ளார்.
25
25
Published on: 

கம்யூனிஸ்டுகளுக்கு எடப்பாடி பழனிசாமி விரிப்பது ரத்தின கம்பளம் அல்ல, வஞ்சக வலை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் சண்முகம் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்த அவரது எக்ஸ் பதிவில், ஆர்எஸ்எஸ் எனும் புதை குழிக்குள் விழுந்து வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டிருப்பது அதிமுகதான் எனவும் விமர்சித்துள்ளார்.

newstamil.tv