34 சட்டமன்ற தொகுதிகளில் இபிஎஸ் சுற்றுப்பயணம்..

மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் இபிஎஸ் சுற்றுப் பயணம். முதல் கட்டமாக 7 மாவட்டங்களில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார் எடப்பாடி பழனிசாமி.
34
34
Published on: 

மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் இபிஎஸ் சுற்றுப் பயணம்.

முதல் கட்டமாக 7 மாவட்டங்களில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார் எடப்பாடி பழனிசாமி.

2026 தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் ஜூலை 7 முதல் சுற்றுப் பயணம்.

முதல் கட்டமாக ஜூலை 7 முதல் 21 ஆம் தேதி வரை இபிஎஸ் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.

கோவையில் தொடங்கி தஞ்சையில் முதல் கட்ட சுற்றுப் பயணத்தை நிறைவு செய்கிறார்.

முதல் கட்டமாக 7 மாவட்டங்களில் 34 சட்டமன்ற தொகுதிகளில் இபிஎஸ் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.

newstamil.tv