தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய முதலீடுகள்.. பிற மாநிலங்களுக்கு சென்றதாக நயினார் நாகேந்திரன் புகார்

தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய முதலீடுகளை திமுக அரசு தக்க வைக்க தவறியதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
40
40
Published on: 

தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய முதலீடுகளை திமுக அரசு தக்க வைக்க தவறியதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழகத்திற்கு வர வேண்டிய ஃபாக்ஸ்கான், HCL நிறுவனங்களின் சுமார் 3 ஆயிரத்து 700 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளும் உத்திரப்பிரதேச மாநிலத்திற்கு கைமாறி விட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

newstamil.tv