38
அரசியல்
பாஜக கூட்டணியில் இணைகிறாரா விஜய்?
அதிமுக - பாஜக கூட்டணியில் விஜய் இணைவாரா என்ற கேள்விக்கு சில காலம் காத்திருங்கள் அனைத்தும் தெளிவாகி விடும் என அமித்ஷா பதில் அளித்துள்ளார்.

இதனால் NDA கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.