New Project - 2025-06-13T112204
New Project - 2025-06-13T112204

கூட்டணியை உடைக்க முயல்கிறாரா அண்ணாமலை?

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அதிமுகவுடன் இணக்கமான போக்கை கடைபிடித்து.
Published on: 

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அதிமுகவுடன் இணக்கமான போக்கை கடைபிடித்து.

நடிகர் விஜயின் தவெகவுடனும் அதிமுக கூட்டணி பேசி வருவதாகவும் செய்திகள் வெளியாகின.

தவெக- அதிமுக கூட்டணி அமைந்தால் பாஜகவை இபிஎஸ் கழற்றி விடுவார் என்றும் ஒரு தரப்பினர்.

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அதிமுகவுடன் இணக்கமான போக்கை கடைபிடித்து.

தமிழகத்தில் பாஜக ஆட்சி வேண்டும் என்றே சொல்வேன் - அண்ணாமலை.

கூட்டணி ஆட்சி குறித்த கேள்விக்கு பாஜக ஆட்சி என பதிலளித்த அண்ணாமலை.

அதிமுக தலைமையில் ஆட்சி என குறிப்பிட்டிருந்தார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.

அதிமுக - பாஜக கூட்டணியால் அதிருப்தியில் இருக்கிறாரா அண்ணாமலை?

newstamil.tv