19
அரசியல்
துரோகங்களை கடந்து மதிமுகவை காப்பாற்றியது தொண்டர்கள்தான்..
ஏராளமான துரோகங்களை கடந்து மதிமுகவை காப்பாற்றி வருவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
ஏராளமான துரோகங்களை கடந்து மதிமுகவை காப்பாற்றி வருவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
விழுப்புரத்தில் நடைபெற்ற கட்சியின் மண்டல செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், மதிமுக செத்துவிட்டதாக ஊடகங்கள் விமர்சனம் செய்து வரும் நிலையில், அதனை பொய்யாக்கி 31 ஆண்டுகளாக தொண்டர்கள் காத்து வருவதாக தெரிவித்தார்.
