14
14

கமல்ஹாசனுக்கு கன்னட மொழி வரலாறு தெரியாது.. கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா விமர்சனம்

நடிகர் கமல்ஹாசனுக்கு கன்னட மொழி வரலாறு தெரியாது என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார். கன்னடம் தமிழிலிருந்து தோன்றியது என்று கமல்ஹாசன் பேசியதற்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
Published on: 

இந்த நிலையில், கன்னட மொழிக்கு நீண்ட வரலாறு உண்டு என்றும், அது கமலுக்கு தெரியாது என சித்தராமையா விமர்சித்துள்ளார்.

newstamil.tv