Selava perunthagai
அரசியல்
சட்டபேரவையில் ஜிடி நாயுடு பெயர் தொடர்பாக பேசுவோம்
மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு என ஏன் பெயர் வைத்துள்ளார்கள், என்ன அடையாளம் என கேள்வி எழுப்புவோம் என்றார்.
சட்டப்பேரவை கூட்டத்தில் ஜிடி நாயுடு பெயர் தொடர்பாக பேச உள்ளதாக தமிழக காங்கிரஸ் மாநில தலைவர் செல்வ பெருந்தகை தெரிவித்துள்ளார். சென்னை முகப்பேரில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு என ஏன் பெயர் வைத்துள்ளார்கள், என்ன அடையாளம் என கேள்வி எழுப்புவோம் என்றார்.
