46
அரசியல்
கொரோனா காலத்தில் உதவி செய்யாத ராமதாஸ்.. படுத்துக் கொண்டே எப்படி ஜெயிக்க முடியும்?
கொரோனா காலத்தில் பொதுமக்களுக்கு உதவி செய்யாத ராமதாஸ் படுத்துக் கொண்டே எப்படி ஜெயிக்க முடியும்? என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.
கொரோனா காலத்தில் பொதுமக்களுக்கு உதவி செய்யாத ராமதாஸ் படுத்துக் கொண்டே எப்படி ஜெயிக்க முடியும்? என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக ஆட்சியில் இருந்தாலும், இல்லாமல் இருந்தாலும் மக்களுக்கு தொடர்ந்து உதவி செய்து கொண்டு தான் இருந்ததாக கூறினார்.

