மாநிலங்களும் மத்திய அரசும் ஒரே அணி போல செயல்பட்டால் எட்ட முடியாத இலக்கு என ஏதுமில்லை என்று நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்..கூட்டத்தில் பேசிய அவர், ஒவ்வொரு மாநிலமும், குறைந்தது சர்வதேச தரத்திலான ஒரு சுற்றுலா நகரத்தை உருவாக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.