தேர்தல்-தீவிரம் காட்டும் திமுக
அரசியல்
புதிய யுக்திகளை கையிலெடுக்கும் திமுக.. கட்சி கட்டமைப்பில் மாற்றங்களை கொண்டு வர திட்டம்
2026 சட்டமன்ற தேர்தலுக்காக புதிய யுக்திகளை திமுக கையிலெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
2026 சட்டமன்ற தேர்தலுக்காக புதிய யுக்திகளை திமுக கையிலெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மைக்ரோ லெவல் பரப்புரைக்காக கட்சி கட்டமைப்பில் சில மாற்றங்களை ஏற்படுத்தவும், தமிழகம் முழுவதும் திமுக ஒன்றிய செயலாளர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகப்படுத்தவும் திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மைக்ரோ லெவலில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட வசதியாக, 45 பூத்களுக்கு ஒரு ஒன்றிய செயலாளர் என்ற அடிப்படையில் திமுக தலைமை நியமிக்க முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

