34
அரசியல்
அமலாக்கத்துறை அக்கப்போருக்கு உச்சநீதிமன்றம் முடிவு கட்டியுள்ளது.. நீதிமன்ற தீர்ப்பால் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மகிழ்ச்சி
அமலாக்கத்துறையின் அக்கப்போருக்கு உச்சநீதிமன்றம் முடிவு கட்டி இருப்பதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
அமலாக்கத்துறையின் அக்கப்போருக்கு உச்சநீதிமன்றம் முடிவு கட்டி இருப்பதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தவர், திமுக மீது பழிசுமத்தும் வகையில் பாஜக தலைவர்கள் வாய்க்கு வந்தபடி பேசியதற்கு சம்மட்டி அடி கொடுப்பது போன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளதாக கூறினார்.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு எதிர்க்கட்சிகளுக்கு வயிற்று எரிச்சலை ஏற்படுத்தியுள்ளதாக கூறிய ஆர்.எஸ்.
பாரதி துணை வேந்தர் நியமன விவகாரத்தில் உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது தொடர்பாக மேல்முறையீடு செய்யப்படும் என்றார்.

