16
அரசியல்
தமிழகத்தில் திமுகவை எதிர்க்க அணி இன்னும் உருவாகவில்லை.. விசிக தலைவர் திருமாவளவன் திட்டவட்டம்
தமிழகத்தில் திமுகவை எதிர்க்கும் அணி இன்னும் உருவாகவில்லை என விசிக தலைவர் திருமாவளவன் திட்டவட்டமாக தெரிவித்தார்.
தமிழகத்தில் திமுகவை எதிர்க்கும் அணி இன்னும் உருவாகவில்லை என விசிக தலைவர் திருமாவளவன் திட்டவட்டமாக தெரிவித்தார்.
கடலூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், திமுகவின் கூட்டணியில் விசிக உள்ளதாகவும், அதில் எந்த ஊசலாட்டமும் இல்லை எனவும் கூறினார்.
மேலும்,அதிமுக பாஜக கூட்டணி வரும் சட்டமன்ற தேர்தல் வரை நீடிக்குமா? என தெரியவில்லை என்றார்.

