எடப்பாடி பழனிச்சாமி பேட்டி
எடப்பாடி பழனிச்சாமி பேட்டி

2026 சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது.. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் திட்டவட்டம்

2026 சட்டப்பேரவை தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
Published on: 

2026 சட்டப்பேரவை தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

கிருஷ்ணகிரியில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது இதனை தெரிவித்த அவர், பாஜக அல்லாத மற்ற கட்சிகளுக்கு தான் கூட்டணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக விளக்கம் அளித்தார்.

newstamil.tv