27
அரசியல்
பா.ஜ.க C டீம் குறித்து எந்த கவலையும் இல்லை.. விஜய் விமர்சனம் குறித்து அமைச்சர் ரகுபதி பதில்
த.வெ.கவிற்கு பெண்கள் வாக்கு வங்கி கிடையாது என கூறியுள்ள அமைச்சர் ரகுபதி, பாஜகவின் சி டீமான விஜய் திமுக அரசை விமர்சித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
த.வெ.கவிற்கு பெண்கள் வாக்கு வங்கி கிடையாது என கூறியுள்ள அமைச்சர் ரகுபதி, பாஜகவின் சி டீமான விஜய் திமுக அரசை விமர்சித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பா.ஜ.க வின் 'B' டீம் ஆன அதிமுக குறித்தே தாங்கள் கவலைப்படாத போது C டீம் குறித்தும் தங்களுக்கு எந்த கவலையும் இல்லை என பேசினார்.
