

எம்ஜிஆர் குறித்த திருமாவளவனின் பேச்சு வன்மத்தின் உச்சமாகவே பார்க்கப்படுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
திருமாவுக்கு எம்ஜிஆரை பற்றி பேச என்ன தகுதி- அருகதை உள்ளது என கேள்வி எழுப்பியவர், தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தை திசை திருப்ப திமுக கொடுத்த வேலையை திருமா செய்கிறாரா? என சந்தேகம் எழுப்பியுள்ளார்.