8
அரசியல்
வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக திருச்சியில் விசிக பேரணி.. மே 31க்கு பதிலாக ஜூன் 14ல் நடைபெறும் - திருமாவளவன்
வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக திருச்சியில் விசிக சார்பில் மே 31 ஆ தேதி நடைபெறுவதாக இருந்த பேரணி, ஜூன் 14 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

