15
அரசியல்
திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு இபிஎஸ் அழைப்பு விடுப்பது ஏன்?
திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு அழைப்பு விடுப்பது இபிஎஸ்-க்கு கொடுக்கப்பட்ட செயல்திட்டம் என விசிக தலைவர் திருமாவளவன் கூறினார்.
திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு அழைப்பு விடுப்பது இபிஎஸ்-க்கு கொடுக்கப்பட்ட செயல்திட்டம் என விசிக தலைவர் திருமாவளவன் கூறினார்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், எடப்பாடி பழனிசாமி தானாக பேசவில்லை என்றும், பேச வைக்கப்படுவதாகவும் கூறினார்.
