35
அரசியல்
தேர்தலில் வி.சி.க. இரட்டை இலக்க தொகுதி கேட்குமா?
சட்டமன்ற தேர்தலில் விசிக இரட்டை இலக்க எண்ணிக்கையிலான தொகுதிகளை கேட்குமா என்ற கேள்வியை தேர்தல் நேரத்தில் கேளுங்கள் பதில் சொல்கிறேன் என திருமாவளன் கூறினார்.
சட்டமன்ற தேர்தலில் விசிக இரட்டை இலக்க எண்ணிக்கையிலான தொகுதிகளை கேட்குமா என்ற கேள்வியை தேர்தல் நேரத்தில் கேளுங்கள் பதில் சொல்கிறேன் என திருமாவளன் கூறினார்.
இரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாளையொட்டி சென்னை ஓட்டேரியில் உள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின் செய்தியாளரிடம் பேசிய திருமாவளவன், தவெக - விசிக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறுவதாக வரும் தகவல் குறித்த வேள்விக்கு, அதை யார் கூறினார்களோ அவர்களிடமே கேளுங்கள் என்றார்.
