18
18

நகைக்கடனுக்கான புதிய நிபந்தனைகளை திரும்பப் பெறுக.. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

நகை அடகு கடனுக்கான புதிய நிபந்தனைகளை மத்திய ரிசர்வ் வங்கி உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
Published on: 

நகை அடகு கடனுக்கான புதிய நிபந்தனைகளை மத்திய ரிசர்வ் வங்கி உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

புதிய நிபந்தனைகளின்படி அவசரத் தேவைகளுக்கு, சொந்த நகைகளின் பேரில் அருகில் உள்ள கூட்டுறவு மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் வாங்கும் ஏழை, எளிய, நடுத்தர மக்கள், விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் எனக் கூறியுள்ள அவர், மக்கள் நலன் கருதி, இந்தப் புதிய நிபந்தனைகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும், தனியார் நகைக் கடைகளில் வாங்கப்பட்ட தங்கக் காசுகளின் தரத்தையும் பரிசோதித்து தங்கக் கடன் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

newstamil.tv