சாலை வசதி குறித்து கேள்வி எழுப்பிய இளைஞர்கள்..

கள்ளக்குறிச்சி அருகே சாலை வசதி குறித்து கேள்வி எழுப்பிய இளைஞர்களை திமுக எம்.எல்.ஏ. உதயசூரியன் மிரட்டியதற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார், இளைஞர்களை தகாத வார்த்தைகளால் திட்டி, மிரட்டும் தொனியில் பேசுவது கண்டனத்திற்கு உரியது என எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
29
29
Published on: 

newstamil.tv