Mdu kovil festival
Mdu kovil festival

இராமலிங்க சௌடாம்பிகை கோவில் வைகாசி உற்சவ திருவிழா கத்தியால் உடம்புகளில் அடித்துக்கொண்டு ஊர்வலம்..!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே இராமலிங்க சௌடாம்பிகை கோவில் வைகாசி உற்சவ திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
Published on: 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே இராமலிங்க சௌடாம்பிகை கோவில் வைகாசி உற்சவ திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

அம்மன் கரகம் எடுத்துச் செல்லும் நிகழ்வில் பக்தர்கள் சிலர் கத்தியால் தங்களது உடம்புகளில் அடித்துக்கொண்டும் ஊர்வலமாக சென்றனர்.

newstamil.tv