ஐசிசி டி-20 கிரிக்கெட் போட்டிகளில் 1000+ ரன்கள், 100 விக்கெட்

சுழற்பந்து வீச்சு ஆல் ரவுண்டர்களான ஷகிப் அல் ஹசன், முகமது நபி மற்றும் சிக்கந்தர் ராசா இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர்.
Hardik
Hardik
Published on: 

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஒரு விக்கெட்டை கைப்பற்றிய ஹார்டிக் பாண்டியா, சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் ஆயிரத்துக்கு மேற்பட்ட ரன்கள் மற்றும் 100 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் என்ற உலக சாதனையை படைத்தார். இதற்கு முன்னர் சுழற்பந்து வீச்சு ஆல் ரவுண்டர்களான ஷகிப் அல் ஹசன், முகமது நபி மற்றும் சிக்கந்தர் ராசா இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர்.

newstamil.tv