ரசிகர்கள் ஏமாற்றம்
விளையாட்டு
மழையால் முதல் நாள் ஆட்டம் ரத்து - ரசிகர்கள் ஏமாற்றம்.. 2-வது நாள் ஆட்டம் நடைபெறுமா? - ரசிகர்கள் எதிர்பார்ப்பு
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் மழை குறுக்கிட்டதால், முதல் நாள் ஆட்டம் டாஸ் கூட சுண்டப்படாமல் கைவிடப்பட்டது.

