Rohith
விளையாட்டு
2027 ஒருநாள் உலகக் கோப்பை - ரோகித் தான் முதுகெலும்பு
ரோகித் சர்மா இந்த வயதிலும் உடற்தகுதியை சிறப்பான முறையில் பராமரித்து வருவதாகவும் அவர் கூறினார்.
2027 ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை பொறுத்தவரை இந்திய அணிக்கு ரோகித் சர்மா தான் முதுகெலும்பாக இருப்பார் என இந்திய அணியின் முன்னால் ஆல் ரவுண்டர் இர்பான் பதான் நம்பிக்கை தெரிவித்தார். வழக்கமாக ஒரு வீரர் 37,38 வயதில் உடற்தகுதியுடன் இருப்பது சிரமம் என்றும்...ஆனால் ரோகித் சர்மா இந்த வயதிலும் உடற்தகுதியை சிறப்பான முறையில் பராமரித்து வருவதாகவும் அவர் கூறினார்.

