Ind vs Eng
விளையாட்டு
இங்கிலாந்திற்கு எதிரான 4ஆவது டெஸ்ட் போட்டி 4 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 174/2..!
இங்கிலாந்து அணி 669 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.
இங்கிலாந்து அணி 669 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. பின்னர் 311 ரன்கள் பின்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 4 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்துள்ளது.
இங்கிலாந்து அணியை விட 137 ரன்கள் இந்திய அணி பின் தங்கியுள்ளது. கைவசம் 8 விக்கெட்டுகள் உள்ள நிலையில், இன்னிங்சிஸ் தோல்வியை தவிர்க்கவும் போட்டியை டிரா செய்யவும் இந்திய அணி போராடி வருகிறது.
