New Project - 2025-05-19T094631
விளையாட்டு
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 61-வது லீக் போட்டி... லக்னோ - ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 61-வது லீக் ஆட்டத்தில் லக்னோ -ஐதராபாத்அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 61-வது லீக் ஆட்டத்தில் லக்னோ - ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
லக்னோவில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் ஐதராபாத்அணி ஆறுதல் வெற்றி பெறுமா என்ற ஏக்கத்தில் ரசிகர்கள் உள்ளனர்.
அதே நேரத்தில் லக்னோ அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் முனைப்பில் உள்ளதால், இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

