Ajith agar
விளையாட்டு
ஜூன் மாதத்துடன் அஜித் அகார்கரின் பதவிக்காலம் முடிவடைகிறது
பதவிக்காலம் முடிவு பெற்றது. பின்னர் 2026 ஜூன் வரை பதவியை நீட்டித்து பிசிசிஐ உத்தரவிட்டது.
வரும் ஜூன் மாதத்துடன் அஜித் அகார்கரின் பிசிசிஐ தேர்வுக்குழு தலைவருக்கான பதவிக்காலம் முடிவடையும் நிலையில், மேலும் ஒப்பந்த காலத்தை பிசிசிஐ நீட்டிக்காது என கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2023 ஜூலையில் தேர்வுக்குழு தலைவராக அஜித் அகார்கர் பொறுப்பேற்ற நிலையில், ஆகஸ்ட் 2025.ல் அவரின் பதவிக்காலம் முடிவு பெற்றது. பின்னர் 2026 ஜூன் வரை பதவியை நீட்டித்து பிசிசிஐ உத்தரவிட்டது.

