Ashwin upset
Ashwin upset

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி

நமது வீரர்களின் உடல் மொழியை பார்க்கையில் எதுவும் சரியாக இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
Published on: 

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் மீது முன்னாள் வீரர் அஸ்வின் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், தென்னாப்ரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டின் 2வது இன்னிங்ஸில் பேட்டிங் செய்யும் போது இந்திய அணி மீண்டு வரும் என்று நம்புவதாகவும், ஆனால் களத்தில் நமது வீரர்களின் உடல் மொழியை பார்க்கையில் எதுவும் சரியாக இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

newstamil.tv