Pak handshake issue
Pak handshake issue

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் கண்டனம் போட்டியின் உணர்வுக்கு எதிரானது என காட்டம்

விளையாட்டில் அரசியலை கொண்டு வருவது, போட்டியின் உணர்வுக்கு எதிரானது என்றதோடு, இனி வரும் காலங்களில் வெற்றிகள் அனைத்து அணிகளாலும் கொண்டாடப்படும் என நம்புவோம் என பதிவிட்டுள்ளார்.
Published on: 

பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்க மறுத்த இந்திய வீரர்களுக்கு ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மொஷின் நக்வி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். விளையாட்டில் அரசியலை கொண்டு வருவது, போட்டியின் உணர்வுக்கு எதிரானது என்றதோடு, இனி வரும் காலங்களில் வெற்றிகள் அனைத்து அணிகளாலும் கொண்டாடப்படும் என நம்புவோம் என பதிவிட்டுள்ளார்.

newstamil.tv