No look six
No look six

3 NO LOOK சிக்சர்களை விளாசிய ப்ரீவிஸ் ஒரே ஓவரில் நான்கு சிக்சர்கள் அடித்து அசத்தல்..!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி-20 கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் ப்ரீவிஸ் தொடர்ந்து 3 NO LOOK சிக்சர்களை விளாசிய வீடியோ வைரலாகி வருகிறது.
Published on: 

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி-20 கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் ப்ரீவிஸ் தொடர்ந்து 3 NO LOOK சிக்சர்களை விளாசிய வீடியோ வைரலாகி வருகிறது.

ஆஸ்திரேலியாவின் கெய்ன்ஸ் நகரில் நடைபெற்ற போட்டியில் ஆரோன் ஹார்டி வீசிய 9-ஆவது ஓவரில் தொடர்ந்து நான்கு சிக்சர்களை பறக்கவிட்டு அசத்தினார்.

newstamil.tv